AbcSongLyrics.com

Anirudh Ravichander and Vignesh Shivan Varavaa Varavaa english translation


Anirudh Ravichander and Vignesh Shivan Varavaa Varavaa song lyrics
Anirudh Ravichander and Vignesh Shivan Varavaa Varavaa translation
Un Vinai Unnai Thurathi
உன் வினை உன்னை துரத்தி- your deeds will follow you
Thurathi Thodarumae
துரத்தி தொடருமே
Than Vinai Thannai Azhuthi
தன் வினை தன்னை அழுத்தி
Azhuthi Amukkumae
அழுத்தி அமுக்குமே


Naethu Nee Seitha Paavangal Anaithumae
நேத்து நீ செய்த பாவங்கள் அனைத்துமே
Thaediyae Vanthu Unnai Orunaal Kozhuthumae
தேடியே வந்து உன்னை ஒருநாள் கொழுத்துமே
Eliya Eliya Uyirai
எளிய எளிய உயிரை
Oru Valiya Oruvan Eduthaal
ஒரு வலிய ஒருவன் எடுத்தால்
Ninaithidaatha Orunaal Unnai
நினைத்திடாத ஒருநாள் உன்னை
Evano Oruvan Mudippaan
எவனோ ஒருவன் முடிப்பான்


Naethu Seitha Thavarai Nee
நேத்து செய்த தவறை நீ
Maelum Maelum Seithaal
மேலும் மேலும் செய்தால்


Maelae Ulla Avano Unnai
மேலே உள்ள அவனோ உன்னை
Keezhae Mithithu Mithithu Kolvaan
கீழே மிதித்து மிதித்து கொல்வான்
Vaa Naan Varavaa Varavaa
வா நான் வரவா வரவா
Unna Thorathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Vaa Naan Varavaa Varavaa
வா நான் வரவா வரவா
Unna Thorathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Vaa Naan Varavaa Varavaa
வா நான் வரவா வரவா
Unna Thorathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Vaa Naan Varavaa Varavaa
வா நான் வரவா வரவா
Unna Thorathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Nallavan Inga Èvanda Èvanda Nallavan
நல்லவன் இங்க எவன்டா எவன்டா நல்லவன்
Nallavan Pøla Nadikka Therinja Nallavan
நல்லவன் போல நடிக்க தெரிஞ்சா நல்லவன்
Kettavan Inga Èvanda Èvanda Kettavan
கெட்டவன் இங்க எவன்டா எவன்டா கெட்டவன்
Nallavan Pøla Nadikka Køtta Vittavan
நல்லவன் போல நடிக்க கோட்ட விட்டவன்


Unna Veratti Pudikka Vaa Vaa
உன்ன வெரட்டி புடிக்க வா வா
Thaedi Adikkava Adraa
தேடி அடிக்கவா அட்ரா
Kaiya Murukka Vaa Murukku
கைய முறுக்கவா முறுக்கு
Kathaiya Mudikka Vaa
கதைய முடிக்கவா
Pudra Avana
புட்ற அவன
Un Thimira Adakkava
உன் திமுற அடக்கவா
Dei Thirumba Kudukkava Kudra
டேய் திரும்ப கொடுக்கவா குட்ற
Èthira Nadakkava
எதிர நடக்கவா
Illa Ninnu Møraikkava
இல்ல நின்னு மொறைக்கவா


Aadiya Aattam Nikka Pøguthae
ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
Odiya Ottam Nikka Pøguthae
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே


Nee Aadiya Aattam Nikka Pøgudhe
நீ ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
Odiya Ottam Nikka Pøguthae
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
Aadiya Aattam Nikka Pøguthae
ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
Odiya Ottam Nikka Pøguthae
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
Nee Aadiya Aattam Nikka Pøgudhe
நீ ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
Odiya Ottam Nikka Pøguthae
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே


Vaa Naan Varavaa Varavaa
வா நான் வரவா வரவா
Unna Thørathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Naan Varavaa Varavaa
நான் வரவா வரவா
Unna Thørathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Vaa Naan Varavaa Varavaa
வா நான் வரவா வரவா
Unna Thørathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Naan Varavaa Varavaa
நான் வரவா வரவா
Unna Thørathi Varavaa
உன்ன தொரத்தி வரவா
Nee Vethacha Valiya
நீ வெதச்ச வலிய
Unakku Thiruppi Tharava
உனக்கு திருப்பி தரவா


Vaa Adraa Murukku Pudra Avana Dei Kudra
வா அட்றா முறுக்கு புட்ற அவன டேய் குட்ற