AbcSongLyrics.com

Hariharan Vinaa Vinaa english translation


Hariharan Vinaa Vinaa song lyrics
Hariharan Vinaa Vinaa translation
Vinaa Vinaa ore vinaa
வினா வினா ஒரே வினா
vidaamale ezhum vinaa
விடாமலே எழும் வினா
nirai uraa ore kanaa
நிரை உரா ஒரே கனா
iraivana manidhana
இறைவனா மனிதனா


aatril sellum neeril
ஆற்றில் செல்லும் நீரில்
netrin vellam eadhu
நேற்றின் வெள்ளம் ஏது
netrellam maayaiye
நேற்றெல்லாம் மாயய்யே
soorai kaatrin oodaai
சூறை காற்றின் ஊடாய்
saayanana kaadai
சாயானான காடை
vendum oor mendaye
வேண்டும் ஊர் மென்மையே
boobalam ketkadho
பூபாளம் கேட்காதோ
aagayam nam dheebam aagadho
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ


Vinaa Vinaa ore vinaa
வினா வினா ஒரே வினா
vidaamale ezhum vinaa
விடாமலே எழும் வினா


sikuma sikuma silanthi thaan amaitha
சிக்குமா சிக்குமா சில்ந்தி தான் அமைத்த
than valaiyil
தன் வலையில்
sikkudhe sikkudhe manadhu pavam en poi valaiyil
சிக்குதே சிக்குதே மனது பாவம் என் பொய் வலையில்
ammai appan kaakkum pillai
அம்மை அப்பன் காக்கும் பிள்ளை
aayul nooru vaazhum
ஆயுள் நூறு வாழும்
inmai seitha nanmai nammai
இன்மை செய்த நன்மை நம்மை
theemai kondu kaakkum
தீமை கொன்று காக்கும்


anbe unadhi aavanam seitha
அன்பே உனது ஆவணம் செய்த
arulndhemmai kaathidum
அருளந்தெம்மை காத்திடும்


Vinaa Vinaa ore vinaa
வினா வினா ஒரே வினா
vidaamale ezhum vinaa
விடாமலே எழும் வினா
nirai uraa ore kanaa
நிரை உரா ஒரே கனா
iraivana manidhana
இறைவனா மனிதனா


kaththiya buththiya irandil velvadhu
கத்தியா புத்தியா இரண்டில் வெல்வது
sol maname
சொல் மனமே
baththiye buththiye ulagil velugindra
புத்தியே புத்தியே உலகில் வெல்கின்ற
aayudhame
ஆயுதம்
paarai meedhu therai pola
பாறை மீது தேரை போல
paadha suvadu illaiye
பாத சுவடு இல்லையே
verai pola unmai koora
வேரை போல உண்மை கூற
veliye vandhal thollaiye
வெளியே வந்தாள் தொல்லையே
koraa manamena vasiyam
கூறா மணமென வசியம்
ulagil uravena vasiyam
உலகில் உறவேணா வசியம்


Vinaa Vinaa ore vinaa
வினா வினா ஒரே வினா
vidaamale ezhum vinaa
விடாமலே எழும் வினா
nirai uraa ore kanaa
நிரை உரா ஒரே கனா
iraivana manidhana
இறைவனா மனிதனா


aatril sellum neeril
ஆற்றில் செல்லும் நீரில்
netrin vellam eadhu
நேற்றின் வெள்ளம் ஏது
netrellam maayaiye
நேற்றெல்லாம் மாயய்யே
soorai kaatrin oodaai
சூறை காற்றின் ஊடாய்
saayanana kaadai
சாயானான காடை
vendum oor mendaye
வேண்டும் ஊர் மென்மையே
boobalam ketkadho
பூபாளம் கேட்காதோ
aagayam nam dheebam aagadho
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ


boobalam ketkadho
பூபாளம் கேட்காதோ
aagayam nam dheebam aagadho
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ