AbcSongLyrics.com

Hiphop Tamizha Poraada Poraada english translation


Hiphop Tamizha Poraada Poraada song lyrics
Hiphop Tamizha Poraada Poraada translation
En Mela Kadhal Illama Pona
என் மேல காதல் இல்லாம போன
Penne Naan Una Vittu Enga Di Poven
பெண்னே நான் உன்ன விட்டு எங்க டி போவேன்
Ennoda Vaazhvil Unnodu Sera
என்னோட வாழ்வில் உன்னோடு சேர
Mudiyama Pona Naan Thaniyave Vaazhven
முடியாம போனா நான் தானியாவே வாழ்வேன்


Nenjukkulla En Nenjukkulla
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
Ennaalum Ennaalum Nee Thaan Pulla
என்னாலும் என்னாலும் நீ தான் புல்லா
Kannorama Siru Kanneerundhaan
கண்னோரமா சிறு கண்ணீருந்தான்
Illadha Vazhkaiya Naan Kaaturen
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுரேன்


Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennoda Kadhala Kalli Kaattil Veesiputtu
என்ணோட காதலா கள்ளி காட்டில் வீசிபுட்டு
Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennoda Aasaiya Veedhiyila Veesiputtu
என்னோட ஆசைய வீதியில்ல வீசிபுட்டு
Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennulle Ulle Indha Kaadhala Naanum Solla
என்னுள்ளே உள்ள இந்த காதலும் நானும் சொல்ல
Thedadha Manasu Thedadha
தேடாதா மனசு தேடாதா
Adhu Unna Mattum Thedum
அது உன்ன மட்டும் தேடும்
Unna Pathi Paadum
உன்ன பத்தி பாடும்..vj


Kaadhalikka Kaadhalikka
காதலிக்க காதலிக்க
Unnai Mattum Ketkiren
உன்னை மட்டும் கேட்கிரேன்
Undhan Nenjil Enji Ulla
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள
Anbai Edhir Paarkiren
அன்பை எதிர் பார்க்கிரேன்


Kannadithu Kannadhithu
கண்ணடித்து கண்ணடித்து
Neeyum Pogum Velaiyil
நீயும் போகும் வேலையில்
Unnidathil Endhan Nenjai
உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை
Naanum Tholaithuvittene
நானும் தொலைத்துவிட்டேனே


Siru Vaadi Pullu
சிறு வாடி புல்ல
Ini Neeyum Mella
இனி நீயும் மேல்ல
Nee Illama Ingu Naanum Illa
நீ இல்லாம இன்கு நானும் இல்ல
Vegu Dhooram Sella
வேகு தூரம் செல்ல
Indha Ulagai Vella
இந்த உலகை வெல்ல
Ennodu Kaigal Korthirupen
என்னோடு கைகள் கோர்த்திருபேன்
Endru Sonnaval
என்று சொன்ன அவள்


Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennoda Kadhala Kalli Kaattil Veesiputtu
என்ணோட காதலா கள்ளி காட்டில் வீசிபுட்டு
Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennoda Aasaiya Veedhiyila Veesiputtu
என்னோட ஆசைய வீதியில்ல வீசிபுட்டு
Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennulle Ulle Indha Kaadhala Naanum Solla
என்னுள்ளே உள்ள இந்த காதலும் நானும் சொல்ல
Thedadha Manasu Thedadha
தேடாதா மனசு தேடாதா
Adhu Unna Mattum Thedum
அது உன்ன மட்டும் தேடும்
Unna Pathi Paadum
உன்ன பத்தி பாடும்..vj


Nenjukkulla En Nenjukkulla
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
Ennaalum Ennaalum Nee Thaan Pulla
என்னாலும் என்னாலும் நீ தான் புல்லா
Kannorama Siru Kaneerundhaan
கண்னோரமா சிரு கண்ணீருந்தான்
Illadha Vazhkaiya Naan Kaaturen
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுரேன்


Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennoda Kadhala Kalli Kaattil Veesiputtu
என்ணோட காதலா கள்ளி காட்டில் வீசிபுட்டு
Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennoda Aasaiya Veedhiyila Veesiputtu
என்னோட ஆசைய வீதியில்ல வீசிபுட்டு
Poraada Ava Poraada
போராடா அவ போராடா
Ennulle Ulle Indha Kaadhala Naanum Solla
என்னுள்ளே உள்ள இந்த காதலும் நானும் சொல்ல
Thedadha Manasu Thedadha
தேடாதா மனசு தேடாதா
Adhu Unna Mattum Thedum
அது உன்ன மட்டும் தேடும்
Unna Pathi Paadum
உன்ன பத்தி பாடும்..vj