AbcSongLyrics.com

Janaki Iyer Unakkaga Varuven english translation


Janaki Iyer Unakkaga Varuven song lyrics
Janaki Iyer Unakkaga Varuven translation
உனக்காக வருவேன்
Unakkaga Varuven
உயிர்கூட தருவேன்
Uyir Kooda Tharuven
நீ ஒரு பார்வை பார்த்திடப் போதும்
Nee Oru Paarvai Paarthidu Podhum
உனக்கு எதையும் நான் செய்வேன்
Unakku Edhaiyum Naan Seiven
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
Nyabagam Muzhudhum Nee Vanthu Niraiya
உனது நிழலிலே இருப்பேன்
Unathu Nizhalile Iruppen
நீ யாரா இருந்தாலும் உனை ஏற்றுக்கொள்கிறேன்
Nee Yaara Irundhaalum Unnai Etrukolgiren
எனைப் பிரிந்தால் அந்த நொடியே
Ennai Pirindhaal Andha Nodiye
நான் இறந்துபோகிறேன்
Naan Iranthu Pogiren
உனக்காக வருவேன்
Unakkaga Varuven
உயிர்கூட தருவேன்
Uyir Kooda Tharuven
யார் என்ன சொன்னாலும்
Yaar Enna Sonnaalum
என்னை இன்று கொன்னாலும்
Ennai Indru Konnaalum
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்
Naan Undhan Paadhi Purinthu Konden


யார் கூடவந்தாலும் என்னோடு நின்றாலும்
Yaar Kooda Vandhaalum Ennodu Nidraalum
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்
Un Perai Sonnaale Thirumbi Nindren


இந்த காதல் உனக்காக என்றும் தீராதே
Indha Kaadhal Unakkaga Endrum Thiradhe
உயிர்கோபம் என்றாலும் அது போகாதே
Uyir Pogum Endraalum Athu Pogadhe
உனக்காக வருவேன்
Unakkaga Varuven
உயிர்கூட தருவேன்
Uyir Kooda Tharuven
நீ ஒரு பார்வை பார்த்திடப் போதும்
Nee Oru Paarvai Paarthidu Podhum
உனக்கு எதையும் நான் செய்வேன்
Unakku Edhaiyum Naan Seiven
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
Nyabagam Muzhudhum Nee Vanthu Niraiya
உனது நிழலிலே இருப்பேன்
Unathu Nizhalile Iruppen
நீ யாரா இருந்தாலும் உனை ஏற்றுக்கொள்கிறேன்
Nee Yaara Irundhaalum Unnai Etrukolgiren
எனைப் பிரிந்தால் அந்த நொடியே
Ennai Pirindhaal Andha Nodiye
நான் இறந்துபோகிறேன்
Naan Iranthu Pogiren