AbcSongLyrics.com

Krishnaraj Iayyayo english translation

Feat Yuvan, Manika vinyagam, Shryea ghosal
Krishnaraj Iayyayo song lyrics
Krishnaraj Iayyayo translation
Ele...
ஏலே....
Le.
லே..
Le...
லே..
Le...
லே..
Ele...
ஏலே....
Le.
லே..
Le...
லே..
Le...
லே..
Oththa Panai Maraththula
ஒத்த பனை மரத்துல
Seththa Neram Ummadiyil
சத்த நேரம் உம்மடியில்
Thala Vachchi Saanjchikkiren
தல வச்சி சாஞ்சிக்கிறேன்
Sanggadhiyai Solli Thaaren Vaadii...
சங்கதியய் சொல்லி தாறேன் வாடி...
Nii Vaadii...
நீ வாடி...
Paththu Kannu Paalaththula Meychchalukku Kaaththiruppen?.
பத்து கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்?.
Parisaloda Vaadi Pulla Kuuchchaththukku Thevaiyillai.
பாச்சலோட வாடி புள்ள கூச்சத்துக்கு தேவையில்லை.
Vaadii.
வாடி.
Nii Vaadii.
நீ வாடி...
Ele...
ஏலே....
Le.
லே..
Le...
லே..
Le...
லே..
Ele...
ஏலே....
Le.
லே..
Le...
லே..
Le...
லே..
Sevvelani Sinna Kani.
செவ்விழனி சின்ன கனி
Unna Siraiyedukka Poren Vaa Nii.
உன்ன சிறையெடுக்க போறேன் வா நீ.
Ayyayyo En Usurukkulle Thiiyai Vachchaan Ayyayyo.
அய்யயோ என் உசுருக்க்ள்ள தீயை வச்சான் அய்யயோ
En Manasukkulle Noyai Thaichchaan Ayyayyo.
என் மனசுக்குள்ள நோய தச்சான் அய்யயோ
Sandaali Un Paasaththaale-Naanum Sundeliyaa Aanen Pulla-Nii Konnaa Kuuda Kuththamilla-Nii Sonnaa Saagum Inthaa Pulla
சண்டாளி உன் பாசத்தாலே நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள. நீ கொன்னா கூட குத்தமில்ல நீ சொன்னா சாகும் இந்த புள்ள....
Ayyayyo .
அய்யயோ.
En Vekkam Paththi Veguradhe Ayyayyo
என் வெட்கம் பத்தி வேகுறதே அய்யயோ
En Samanjcha Dhegam Kaayuradhe Ayyayyo-Naazhi Vidhai Vaasakkaari.
என் சமஞ்ச தேகம் சாயுறதே அய்யயோ அரளி விதை வாசக்காரி...
Aala Kollum Paasakkaari.
ஆள கொல்லும் பாசக்காரி....
En Udambu Nenjcha Kiiri.
என் உடம்பு நெஞ்ச கீறி.....
Nii Ulla Vantha Kettikkaari.
நீ உள்ள வந்த கெட்டிக்காரி....
Ayyayyo.
அய்யயோ.
En Iduppu Vetti Iranggi Pochchi Ayyayyo
என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சி அய்யயோ....
En Miisa Murukkum Madanggi Pochche Ayyayyo
என் மீசை முறுக்கும் மடங்கி போச்சே அய்யயோ....
Kallukkulle Therai Pole.
கல்லுக்குள்ள தேரை போல...
Valainjirukum Thaadikkulla Olinjchikkavaa
வளஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிருக்கவா...
Kaala Suththum Nizhalai Pola.
கால சுத்தும் நிழலை போல
Potta Kaattil Ungguudave Thanggidavaa
பொட்ட காட்டில் உங்கூடவே தங்கீடவா... ஓகோ.... ஓகோ....
Aiyyanaarai Paaththaale Un Ninaippu Thaandaa
அய்யனாரய் பார்த்தாலே உன் நினைப்பு தாண்டா....
Ammikkallum Puuppola Maarippochchi Endaa-Naan Vaadaa Malli.
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சி ஏன்டா நான் வாடா மல்லி
Nii Podaa Alli.?
நீ போடா அல்லி..
Kannu Karuvaachchiye.
கொறட்டி கண்ணு கருவாச்சியே....
Nii Thotta Aruvaa Karumbaaguthe
நீ தொட்டா அருவா கரும்பாகுதே...... ஏ... கொறட்டி கண்ணு கருவாச்சியே... நீ தொட்டா அருவா கரும்பாகுதே......
Sandaali Un Paasaththaale-Naanum Sundeliyaa Aanen Pulla-Nii Konnaa Kuuda Kuththamilla-Nii Sonnaa Saagum Inthaa Pulla
சண்டாளி உன் பாசத்தாலே நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள. நீ கொன்னா கூட குத்தமில்ல நீ சொன்னா சாகும் இந்த புள்ள....