AbcSongLyrics.com

Ranjit & Shreya Ghoshal Aadhivasi Naane english translation


Ranjit & Shreya Ghoshal Aadhivasi Naane song lyrics
Ranjit & Shreya Ghoshal Aadhivasi Naane translation
Aadhi vaasi naane oru kadhal vaasi aanen
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
un siraigal udaikkum kadhal yennulle
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
aasai vaasi naane un adimai vaasi aanen
ஆசை வாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
yen uyirin adiyil unnai thaanguven
என் உயிரின் அடியில் உன்னை தாங்குவேன்
dhevathai unnai meetka than
தேவதை உன்னை மீட்கதான்
mirugathin iraiyaai aavene
மிருகத்தின் இரையை அவனே
vennilavu unnai sirai vaithaal
வெண்ணிலா உன்னை சிறை வைத்தால்
vaanathai rendai udaipene
வானத்தை ரெண்டா உடைப்பேன்


(Aadhi vaasi)
ஆதிவாசி


kalangathe penne un kann paarvai naane
கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே
kadungaval meeri kai seruvene
கடுங்காவல் மீறி கை சேருவேன்
yenakenna nee undu
எனக்கென்ன நீ உண்டு
idhayathil bayamillai
இதயத்தில் பயமில்லை
neruppinil nindralum
நெருப்பிநில் நின்றாலும்
yenakadhu sudavillai
எனக்கு அது சுடவில்லை
yenathu vizhi rendu vilakku
எனது விழி ரெண்டு விளக்கு
thiri yeriyum
தி‌ரி எரியும்
unathu pathaigalil
உனது பாதைகளில்
unakku vazhi theriyum
உனக்கு வழி தெரியும்
jenmam maranam yellam unnale
ஜென்மம் மரணம் யெல்லாம் உன்னாலே


(Aadhi vaasi)
ஆதிவாசி


nee illai yendral en vaazhve thanimai
நீ இல்லை யென்றால் என் வாழவே தனிமை
maranathai vidavum andha nodi thane kodumai
மரணத்தை விடவும் அந்த நொடி தானே கொடுமை
pudhithame maiyaga sadhaigale yedaga
புதிதாதமே மையாக சதைகளே எடாக
kadithangal sethukiduven
கடிதங்கள் செதுகிடுவென்
narambugal uliyaaga
நரம்புகள் உளியாக
naanggu yugangalil
நான்கு யுகாகளில்
indha boomi vaazhgirathu
இந்த பூமி வாழ்கிறது
adhayum thandi nam kadhal vaazhume
அதையும் தாண்டி காதல் வாழும்
oounum uyirum unnai theduthe
ஒன்னும் உயிரும் உன்னை தேடுதே


(Aadhi vaasi)
ஆதிவாசி