AbcSongLyrics.com

Ilaiyaraaja Chinna Chinna Vannakuyil english translation

Feat S. Janaki
Ilaiyaraaja Chinna Chinna Vannakuyil song lyrics
Ilaiyaraaja Chinna Chinna Vannakuyil translation
Chinna Chinna Vanna Kuyil
சின்ன சின்ன வண்ணக்குயில்
Konji Konji Koovuthamma
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா!
Puriyaathaa Aanandam. Puthithaaga Aarambam.
புரியாத ஆனந்தம்! புதிதாக ஆரம்பம்!!
Puriyaathaa Aanandam. Puthithaaga Aarambam.
புரியாத ஆனந்தம்! புதிதாக ஆரம்பம்!!
Poothaadum Thaen Mottu Naanaa Naanaa
பூத்தாடும் தேன்மொட்டு நானா நானா!!


Chinna Chinna Vanna Kuyil
சின்ன சின்ன வண்ணக்குயில்
Konji Konji Koovuthamma
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா!


Mannavan Paerai Cholli Malligai Soodi Kondaen
மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்


Manmadhan Paadal Ondru Nenjukkul Paadi Kondaen
மன்மதன் பாடல்ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்!
Solladhaan Enniyum. Illayae Bhaasaigal.
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
Yennavoa Aasaigal. Ennathin Oasaigal.
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்!!!
Maalai Soodi, Manjam Thaedi.
மாலை சூடி மஞ்சம் தேடி!!!!
Maalai Soodi, Manjam Thaedi.
மாலை சூடி மஞ்சம் தேடி!!!!
Kaadhal Devan Sannithi.
காதல் தேவன் சன்னதி
Kaana Kaana Kaana Kaana.
காண காணக்காண காண!!!!!


Chinna Chinna Vanna Kuyil
சின்ன சின்ன வண்ணக்குயில்
Konji Konji Koovuthamma
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா!
Puriyaathaa Aanandam. Puthithaaga Aarambam.
புரியாத ஆனந்தம்! புதிதாக ஆரம்பம்!!
Puriyaathaa Aanandam. Puthithaaga Aarambam.
புரியாத ஆனந்தம்! புதிதாக ஆரம்பம்!!
Poothaadum Thaen Mottu Naanaa Naanaa
பூத்தாடும் தேன்மொட்டு நானா நானா!!


Chinna Chinna Vanna Kuyil.
சின்ன சின்ன வண்ணக்குயில்
Konji Konji Koovuthamma
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா!


Maenikkul Kaatru Vandhu
மேனிக்குள் காற்று வந்து
Mellathaan Aada Kandaen.
மெல்லத்தான் ஆடக்கண்டேன்!
Magaikul Kaadhal Vellam
மங்கைக்குள் காதல் வெள்ளம்
Gangai Pøal Oada Kandaen.
கங்கைப்போல் ஓடக்கண்டேன்!!
Inbathin Èllayøa. Illayae Illayae.
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே
Andhiyum Vandhadhaal Thøllayae Thøllayae
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே!!!
Kaalam Thøarum, Kaetka Vaendum.
காலம்தோறும் கேட்க வேண்டும்
Kaalam Thøarum, Kaetka Vaendum.
காலம்தோறும் கேட்க வேண்டும்
Paruvam Ènnum Keerthanam.
பருவம் என்னும் கீர்த்தனம்!!!!!