AbcSongLyrics.com

Prasanna Azhagaai Pookkuthey english translation


Prasanna Azhagaai Pookkuthey song lyrics
Prasanna Azhagaai Pookkuthey translation
Azhagai pookuthe sugamai thakuthe
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
Adada kadhalil sollamal kollamal
அடடா காதலில்சொல்லாமல் கொள்ளாமல்
Ullangal pandhaduthe
உள்ளங்கள் பந்தாடுதே


Azhagai pookuthe sugamai thakuthe
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
Adada kadhalil sollamal kollamal
அடடா காதலில்சொல்லாமல் கொள்ளாமல்
Ullangal pandhaduthe
உள்ளங்கள் பந்தாடுதே


Asaiyai pesida varthai modhum
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
Arugile parthathum mounam pesum
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
Kadhalan kaichirai kanum neram
காதலன் கைச்சிறை காணும் நேரம்
Mendum oor karuvarai
மீண்டும் ஓர் கருவறை
Kandathale kannil eeram
கண்டதாலேகண்ணில் ஈரம்


Azhagai pookuthe sugamai thakuthe
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
Adada kadhalil sollamal kollamal
அடடா காதலில்சொல்லாமல் கொள்ளாமல்
Ullangal pandhaduthe
உள்ளங்கள் பந்தாடுதே


Kadavulin kanavil eruvarum irupome
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓ…. ஓ
Kavithayin vadivil vazhnthida nenaipome
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓ… ஓ
Eruvarum nadanthal oru nizhal parpome
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓ…. ஓ
Oru nizhal athile eruvarum therivome
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓ… ஓ
Sila neram sirikiren
சிலநேரம் சிரிக்கிறேன்
Sila neram azhugiren unnale
சில நேரம்அழுகிறேன் உன்னாலே


Azhagai pookuthe sugamai thakuthe
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
Adada kadhalil sollamal kollamal
அடடா காதலில்சொல்லாமல் கொள்ளாமல்
Ullangal pandhaduthe
உள்ளங்கள் பந்தாடுதே


Oru murai ninaithen uyir varai inithaye
ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓ….ஓ
Maru murai ninaithen manathinai vathaithaye
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓ…..ஓ
Siru thuli vizhunthu nirai kudam anaye
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓ…ஓ
Arai gana pirivil Naraivida cheidhaye
அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே ஓ….ஓ
Nee illa nodi mudhal
நீ இல்லாத நொடி முதல்
Uyir illa jadathai pol avene
உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே


Azhagai pookuthe sugamai thakuthe
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
Adada kadhalil sollamal kollamal
அடடா காதலில்சொல்லாமல் கொள்ளாமல்
Ullangal pandhaduthe
உள்ளங்கள் பந்தாடுதே
Azhagai pookuthe sugamai thakuthe
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
Adada kadhalil sollamal kollamal
அடடா காதலில்சொல்லாமல் கொள்ளாமல்
Ullangal pandhaduthe
உள்ளங்கள் பந்தாடுதே
Asaiyai pesida varthai modhum
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
Arugile parthathum mounam pesum
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
Kadhalan kaichirai kanum neram
காதலன் கைச்சிறை காணும் நேரம்
Mendum oor karuvarai
மீண்டும் ஓர் கருவறை
Kandathale kannil eeram
கண்டதாலேகண்ணில் ஈரம்