AbcSongLyrics.com

Anirudh Ravichander Kadhal Kan Kattudhe english translation

Feat Shakthishree Gopalan
Anirudh Ravichander Kadhal Kan Kattudhe song lyrics
Anirudh Ravichander Kadhal Kan Kattudhe translation
Kadhal Kan Kattudhe
காதல் கண் கட்டுதே
Kavithai Pesi Kai Thattudhe
கவிதை பேசி கை தட்டுதே
Aasai Mul Kuthudhe
ஆசை முள் குத்துதே
Arukil Ponaal Thaen Sottudhe
அருகில் போனால் தேன் சொட்டுதே
Paravaiyai Thirinthaval
பறவையாய் திரிந்தவள்
Iragu Pol Tharaiyile Vizhugiren
இறகு போல் தரையிலே விழுகிறேன்
Iravizhum Pagalilum
இரவிலும் பகலிலும்
Thodarum Un Ninaivilae Karaigiren
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
Kaatru Neeyaga Veesa
காற்று நீயாக வீச
Yen Thegam Koosa Ethai Naan Pesa
என் தேகம் கூச எதை நான் பேச
Kalainthu Ponaane. Kanavugal Urasa
கலைந்து போனாலே கனவுகள் உரச
Pariththu Ponaaye. Ivalathu Manasa
பறித்து போனாலே. இவளது மனச
Irul Polae Irundhenae. Vilakkaaga Unardhenae Unai Naanae!!!
இருள் போல இருந்தேனே. விளக்காக உணர்ந்தேனே உனை நானே!!!
(Music)
இசை
Paarvai Konjam Paesudhu Paruvam Konjam Pesudhu
பார்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது
Badhilaai Edhai Paesida Theriyaamal Naan
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்
Koocham Konjam Kaetkudhu Yaekkam Konjam Kaetkudhu
கூச்சம் கொஞ்சம் கேட்குது ஏக்கம் கொஞ்சம் கேட்குது
Uyiro Unai Kaetida Tharuvaenae Naan
உயிரோ உனை கேட்டிட தருவேனே நான்
Anbae Anbae Mazhaiyo Neethaanae
அன்பே அன்பே மழையு‌ம் நீ தானே.
Kannae Kannae Veyilum Needhaanae
கண்ணே கண்ணே வெயிலும் நீதானே
Oru Vaarthai Unai Kaata Maru Vaarthai Enai Meeta
ஒரு வார்த்தை உனை காட்ட மறு வார்த்தை எனை மீட்ட.
Vizhundhaenae Kalaindhu Ponaanae
விழுந்தேனே! கலைந்து போனாலே
Parithu Ponaayae
பறித்து போனாலே
(Music)
இசை
Kaadhal Kan Kattudhe
காதல் கண் கட்டுதே
Kavidhai Paesi Kai Thattudhe
கவிதை பேசி கை தட்டுதே
Aasai Mul Kuththudhe
ஆசை முள் குத்துதே
Arugil Ponaal Thaen Sottudhe
அருகில் போனால் தேன் சொட்டுதே
Paravaiyaai Thirindhavan Iragau Pol Tharaiyilae Vizhugiraen
பறவையாய் திரிந்தவன் இறகு போல் தரையிலே விழுகிறேன்
Iravilum Pagalilum Thodarum Un Ninaivilae Karaigiraen
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
Kaatru Neeyaaga Veesa
காற்று நீயாக வீச
Yen Dhaegam Koosa Edhai Naan Paesa
என் தேகம் கூச எதை நான் பேச
Kalaindhu Ponaanae. Kanavugal Urasa
கலைந்து போனாலே. கனவுகள் உரச
Parithu Ponaayae. Ivaladhu Manasa
பறித்து போனாலே. இவளது மனச
Irul Polae Irundhaenae. Vilakkaaga Unardhenae Unai Naanae!!
இருள் போல இருந்தேனே. விளக்காக உணர்ந்தேனே உனை நானே!!