AbcSongLyrics.com

Devi Sri Prasad Manidha Manidha english translation

Feat Tipu
Devi Sri Prasad Manidha Manidha song lyrics
Devi Sri Prasad Manidha Manidha translation
Manidha Manidha Thanmana Manitha
மனிதா மனிதா தனமான மனிதா
Puyalaai Ezhunthu Poraadu Manitha
புயலாய் எழுந்து போராடு மனிதா
Oh Manidha Manidha Thanmana Manitha
ஓ... மனிதா மனிதா தனமான மனிதா
Puyalaai Ezhunthu Poraadu Manitha
புயலாய் எழுந்து போராடு மனிதா


Kaatrin Pillaigal Neengal
காற்றின் பிள்ளைகள் நீ‌ங்க‌ள்
Intha Kaade Ungal Urimai
இந்த காடே உங்கள் உ‌ரிமை
Yaarum Illai Adimai
யாரும் இல்லை அடிமை


Ada Yaavum Inge Pothu Vudamai
அட யாவும் இங்கே பொது உடமை


Manidha Manidha Thanmana Manitha
மனிதா மனிதா தனமான மனிதா
Puyalaai Ezhunthu Poraadu Manitha
புயலாய் எழுந்து போராடு மனிதா


Kootu Paravaigalaai
கூட்டு பறவைகளை
Intha Kaatril Piranthom
இந்த காற்றில் பிறந்தோம்
Kai Veesi Thirinthom
கை வீசி திரிந்தோம்
Sinthum Vervaiyinaal
சிந்தும் வேர்வையினால்
Nava Thaaniyam Vilainthathu Nammale
நவ தானியம் விளைந்தது நம்மாலே


Pattaam Poochigalai
பட்டாம் பூச்சிகளை
Ingu Paranthoam Thirinthoam
இங்கு பறந்தோம்திரிந்தோம்
Onnaga Valanthoam
ஒன்னாக வளந்தோம்
Vanjagar Soozhchiyile
வஞ்சக சூழ்ச்சியிலே
Nam Vaazhkai Theinthathu Pinnale
நாம் வாழ்க்கை தேய்ந்தது பின்னாலே


Udayattum Udayattum Vilangugal Udayattum
உடையட்டும் உடையட்டும் விளங்குகள் உடையட்டும்
Mudivedu Thamizhiname
முடிவெடு தமிழினமே
Thisai Yettum Thisai Yettum
திசையெட்டும் திசையெட்டும்
Thirakkattum Thirakkattum
திறக்கட்டும் திறக்கட்டும்
Purapadu Puliyiname
புறப்படு புலியினமே


Manidha Manidha Thanmana Manitha
மனிதா மனிதா தனமான மனிதா
Puyalaai Ezhunthu Poraadu Manitha
புயலாய் எழுந்து போராடு மனிதா
Oh Manidha Manidha Thanmana Manitha
ஓ... மனிதா மனிதா தனமான மனிதா
Puyalaai Èzhunthu Pøraadu Manitha
புயலாய் எழுந்து போராடு மனிதா


Mannin Mainthargale
மண்ணின் மைந்தர்களே
Šøntha Mannai Meetpøam Ènnødu Vaanga
சொந்த மண்ணை மீட்போம் என்னோடு வாங்க
Aayutham Thevaiyillai
ஆயுதம் தேவையில்லை
Šila Aayiram Pergal Kai Kødunga
சில ஆயிரம் பேர்கள் கை கொடுங்க


Vaazhvathu Orumuraithaan
வாழ்வது ஒருமுறைதான்
Uyir Pøvathu Pøvathu Oru Muraithaane
உயிர் போவது போவது ஒரு முறைதானே
Thalaimurai Vaazhvatharku
தலைமுறை வாழ்வதற்கு
Šila Thalaigalai Baliyida Thayangaathey
சில தலைகளை பலியிட தயங்காதே
Vithigalum Pødipada Vethanai Udaipada
விதிகளும் பெடிபட வேதனை உடைபட்ட
Viduthalai Køduthuvidu
விடுதலை கெடுத்துவிடு
Vidivadhil Vidivadhil Thaamatham Aanaal
விடுவதில் விடுவதில் தாமதம் ஆனா‌ல்
Vaanaththai Kizhithuvidu
வானத்தை கிழித்துவிடு
Manidha Manidha Thanmana Manitha
மனிதா மனிதா தனமான மனிதா
Puyalaai Èzhunthu Pøraadu Manitha
புயலாய் எழுந்து போராடு மனிதா