AbcSongLyrics.com

Sid Sriram Po Po Yen english translation

Feat A. H. Kaashif
Sid Sriram Po Po Yen song lyrics
Sid Sriram Po Po Yen translation
PO PO YEN idhayam Tharayil vizhudhu sithari pogattum
போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்
PO PO YEN nizhalum pirindhu ennai Thanimai aakkatum
போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமையாக்கட்டும்
Kovam un kovan en nenjai kondru poga
கோவம் உன் கோவம் என் நெஞ்சை கொன்று போக
Kangal en kangal kanneeril Nanayudhey
கண்கள் என் கண்கள் கண்ணீரில் நனையுதே
Podhum Ippodhum Eppothum Un Ninaivugal
போதும் இப்போதும் எப்போதும் உன் நினைவுகள்
Paavam En Ullam, sollamal Karayuthey
பாவம் என் உள்ளம், சொல்லாமல் கரையுதே


Kayaththai Kan kondu paarthida mudiyum
காயத்தை கண் கொண்டு பார்த்திட முடியும்
Vazhiyai kandida Kangal illai
வலியை கண்டிட கண்கள் இல்லை
Kaatrinai Kai neetti Theendida mudiyum
காற்றினைய் கை நீட்டி தீண்டிட முடியும்
Ooviyam Aakida yaedhum illai
ஓவியம் ஆக்கிட ஏதும் இல்லை


Kaadhal Mazhalayin Vaarththai Allavaa
காதல் மழலையின் வார்த்தை அல்லவா
Sonnaal Purivadhu Kasttam allavaa
சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா


PO PO YEN idhayam Tharayil viludhu sithari pogattum
போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்
PO PO YEN nizhalum pirindhu ennai Thanimai aakkatum
போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமையாக்கட்டும்


Yaeno ennai mattum Vazhkai Kolluthadi
ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி
Naandhaan enna Seiya? Ellam Kai vandhu Poguthadi!!
நான்தான் என்ன செய்ய? எல்லாம் கை வந்து போகுதடி


Nee yen Arugilaey irundha podhu Parandhavan
நீ என் அருகிலே இருந்த போது பறந்தவன்
Nee yen Tholaiviley pirindha podhu sithaindhavan
நீ என் தொலைவிலே பிரிந்த போது சிதைந்தவன்


pothum unnaley Thool Thoolaai Udaigiren
போதும் உன்னாலே தூள் தூளாய உடைகிறேன்
pothum unnaley ennodu azhugiraen
போதும் உன்னாலே என்னோடு அழுகிறேன்
Yaethum ennodu illamal pogattum
ஏதும் என்னோடு இல்லாமல் போகட்டும்
Nee yen Kai korththu Vaazhthaal podhumey
நீ என் கை கோர்த்து வாழ்ந்தால் போதுமே