AbcSongLyrics.com

Sid Sriram Thalli pogathae english translation


Sid Sriram Thalli pogathae song lyrics
Sid Sriram Thalli pogathae translation
Yeno vaanilai maaruthey
ஏனோ வானிலை மாறுதே
Yeno vaanilai maaruthey…!
ஏனோ வானிலை மாறுதே
Maniththuli Poguthey…!
மணித்துளி போகுதே
Maarbin vegam kooduthey…!
மார்பின் வேகம் கூடுதே
Manamo yedho solla vaarthai theduthey…!
மனமோ ஏதோ சொல்ல வார்தை தேடுதே!u
Kannellaam… Neeye thaan… nirkindraai…
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்


Vizhiyin mel naan kobam konden…
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்
Imai moodidu endren…
இமை மூடிடு என்றேன்
Nagarum nodigal…
நகரும் நொடிகள்
Kasaiyadi pole… Mudhugin mele…
கசையடி போலே முதுகின் மேலே
Vizhuvathinaale…
விழுவதினாலே


Varivari kavithai…
வரிவரி கவிதை
Ezhuthum valigal… Ezhuthaa mozhigal… enathu…!
எழுதும் வலிகள் ஏழு தா மொழிகள்... ஏனது ...!
Kadal pola perithaaga nee ninraai…
கடல் போல பெரிதாக நீ நின்றாய்
Siruvan naan siru alai mattum thaan…
சிறுவன் நான் சிறு அலை மட்டும்தான்
Paarkiren… Paarkiren…!
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..


Eriyum theeyil ennai nee. ootru…
எரியும் தீயில் என்னை நீ ஊற்று
Naan vanthu neeraadum neerootru…!
நான் வந்து நீராடும் நீரீற்று
Oh. Oorellaam kann moodi thoongum
ஓ ஊரெல்லாம் கண் மூடி தூங்கும்
Osaigal illaatha irave…!
ஓசைகள் இல்லாத இரவே...


Oh. Oh.
ஓ ஓ


Naan mattum thoongaamal yengi
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
Unpola kaaigindren nilave…!
உண்போல காய்கின்றேன் நிலவே
Kalaabam polaadum
கலாபம் போலாடும்
kanavil vaazhgindrene…!
கனவில் வாழ்கிறேன்
kai neeti… unnai…
கைநீட்டி உன்னை
theendavey paarthen…
தீண்டவே பார்த்தேன்
Yen athil thotren…?
ஏன் அதில் தோற்றேன்
Yen mudhal muththam…
ஏன் முதல் முத்தம்
Thara thaamadham aaguthu.?
தர தாமதம் ஆகுது...


Thaamarai veguthu…!
தாமரை வேகுது
Thaamarai veguthu…!
தாமரை வேகுது


Thallipogaathe…Enaiyum
தள்ளிப்போகாதே என்னையும்
thalli poga Sollaathe…!
தள்ளி போக சொல்லாதே
Iruvar idhazhum…
இருவர் இதழும்
Malar enum multhaane…!
மலர் எனும் முள்தானே
Thallipogaathe…Enaiyum
தள்ளிப்போகாதே என்னையும்
thalli poga Sollaathe…!
தள்ளி போக சொல்லாதே
Iruvar idhazhum…
இருவர் இதழும்
Malar enum multhaane…!
மலர் எனும் முள்தானே


Dhegam… thadai illai… ena naanum
தேகம் தடையில்லை என நானும்
oru vaarthai solgindren…
ஒரு வார்த்தை சொல்கின்றேன்
Aanaal adhu poi thaan… ena neeyum
ஆனால் அது பொய்தான் என நீயும்
Arivaai engindren…
அறிவாய் என்கிறேன்
Aruginil vaa……!
அருகினில் வா


Kanaviley Therinthai
கனவிலே தெரிந்தாய்
Vizhithadhum Olinthai
விழித்ததும் ஒளிந்தாய்
Kanavinil Dhinam Dhinam
கனவினில் தினம் தினம்
mazhai Thuliyai pozhinthai
மழை துளியாய் பொழிந்தாய்
Kangalil yekkam
கண்களில் ஏக்கம்
Kaadhalin Mayakkam
காதலின் மயக்கம்
Aaanaal Partha Nimidam
ஆனால் பார்த்த நிமிடம்
oruvidhamaana Thayakam
ஒருவிதமான தயக்கம்
Nodi Nodiyaay neram kuraiya
நொடி நொடியாய் நேரம் குறைய
En kaadhal aayul karaiya
என் காதல் ஆயுள் கரைய
Yeno Yeno maarbil vegam kooda
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
Vidhiyin sadhi vilaiyaduthey
விதியின் சதி விளையாடுதே
Enai vittu piriyadhey anbey.
எனை விட்டு பிரியதே அன்பே
Enai vittu piriyadhey anbey.
எனை விட்டு பிரியதே அன்பே
Yeno Yeno
ஏனோ ஏனோ
Yeno Yeno
ஏனோ ஏனோ
Yeno Yeno
ஏனோ ஏனோ
Anbey.
அன்பே