AbcSongLyrics.com

Yuvan Shankar Raja Yaaro Ucchikilai Meley english translation


Yuvan Shankar Raja Yaaro Ucchikilai Meley song lyrics
Yuvan Shankar Raja Yaaro Ucchikilai Meley translation
Yaaro Ucchikilai Meley
who is it? who is the
kudai pidithaaro
shade provider atop the tree?
adhu yaaro perum
அது யாரோ பெரும்
mazhaikaattai
மழைக்காட்டை
thirakkum thazho.
திறக்கும் தழோ


yaarum indri yaarum
யாரும் இன்றி யாரும்
ingu illai
இங்கு இல்லை
indha boomi melea
இந்த பூமி மேலே
thannanthani uyirgal
தன்னந்தனி உயிர்கள்
engum illai
எங்கும் இல்லை


paeranbin aadhi oottru
பேரன்பின் ஆதி ஊற்று
thara nanne
தர நன்னெ
nannae naanaa
நன்னெ நானா


adhai thottu
அதை தொட்டு
thirakkudhu kaattru
திறக்குது காற்று
thara nanne
தர நன்னெ
nannae naanaa
நன்னெ நானா


adi tharayil
அடி தரையில்
vandhadhu vaanam
வந்தது வானம்
thara nanne
தர நன்னெ
nannae naanaa
நன்னெ நானா


ini natchathirangalin
இனி நட்சத்திரங்களின்
kaalam
காலம்
thara nanne
தர நன்னெ
nannae naanaa
நன்னெ நானா


kaattil oru
காட்டில் ஒரு
kuru kuru paravai
குறு குறு பறவை
siru siru siragai
சிறு சிறு சிறகை
asaikkiradhe
அசைக்கிறதே


kaatril athan
காற்றில் அதன்
nadanathin oasai
நடனத்தின் ஓசை
kaigalai neetti
கைகள் நீட்டி
alaikkirathe
அழைக்கிறதே


kaalam adhu
காலம் அது
thirumbavum thirumbudhu
திரும்பவும் திரும்புது
kaalgal, mun jenmathil
கால்கள்,முன் ஜென்மத்தில்
nulaiyudhu
நுளையுது
penne aruginil vara vara
பெண்ணே நீ அருகினில் வர வர
kaayangal tholaigiradhe
காயங்கள் தொலைகிறதே


adi kanneeril
அடி கண்ணீரில்
kangal marayum podhu
கண்கள் மறையும் போது
nee vandhaaye
நீ வந்தாயே


un tholil
உன் தொழில்
naanum saayum podhu
நானும் சாயும் போது
nee en thaaye
நீயும் என் தாயே.