AbcSongLyrics.com

Chitra Innisai Padivarum english translation


Chitra Innisai Padivarum song lyrics
Chitra Innisai Padivarum translation
Innisai Paadivarum Ilam Kaatruku Uruvam Illai
(இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை.)
Kaatralai Illai Endral Oru Paattoli Kaetpathillai
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்ப்பதில்லை
Oru Ganam Varugayil Ullam Kollai Poguthe
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
Anal Katrin Mugavari Kangal Arivathilaye
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
Intha Valkaye Oru Thedal Than
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
Athai Thedi Thei Thedi Manathum Tholaigirathe
அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே


(Innisai Paadivarum Ilam Kaatruku Uruvam Illai.)
(இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை.)


Kann Illai Endralo Niram Paarka Mudiyathu
கண்ணில்லை என்றாலோ நிறம் பார்க்க முடியாது
Niram Paarkum Un Kannai Nee Paarka Mudiyathu
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது
Kuyil Isai Pothume Ada Kuyil Mugam Thaevaya
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா
Unarvugal Pothume Athan Uruvam Thaevaya
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா


Kannil Kaachi Thondri Vidal Karpanai Theernthu Vidum
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்து விடும்
Kannil Thoandra Katchiyil Than Karpanai Valarnthu Vidum
கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்து விடும்
Ada Padal Pola Thaedal Kooda Oru Sugamae
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே


Innisai Paadivarum Ilam Kaatruku Uruvam Illai.)
(இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை.)


Uyir Ondru Illamal Udal Ingu Nilayathe
உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
Uyir Enna Porul Endru Aalai Paainthu Thiriyathe
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து தெரியாதே
Vaazhkayin Vaergalø Miga Ragasiyamaanathu
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
Ragasiyam Kaanbathe Nam Avasiyamaanathu
ரகசியம் காண்பதே நம் அவசியமானது
Thaedal Ulla Uyirgalukae Thinamum Pasi Irukum
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்
Thaedal Ènbathu Ullavarai Vaazhvil Rusi Irukum
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்
Ada Padal Pøla Thaedal Køøda Oru Šugamae
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே


(Innisai Paadivarum Ilam Kaatruku Uruvam Illai.
(இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை.)