AbcSongLyrics.com

Thaman S. Pogadhae Pogadhae english translation

Feat Remya Nambeesan
Thaman S. Pogadhae Pogadhae song lyrics
Thaman S. Pogadhae Pogadhae translation
Pogadhe Pogadhe
போகாதே போகாதே
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே
Ennai Nee, Neengaadhe
என்னை நீ, நீங்காதே
Nalladhor Veenai Seidha Pinbum
நல்லதோர் வீணை செய்த பின்பும்
Kollayil Veesichella Mella
கொள்ளையில் வீசிச்செல்ல மெல்ல
Ennai Nee Pirindhu
என்னை நீ பிரிந்து
Sella Sella Sella Sella
செல்ல செல்ல செல்ல செல்ல
Ennuyir Parandhu Sellume
என்னுயிர் பறந்து செல்லுமே


Pogadhe Pogadhe
போகாதே போகாதே
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


Un Tholai Tholai Oonjal Aaki
உன் தொலை தொலை ஊஞ்சல் ஆகி
Nnanum Saaiyndhu Aadi Aadi Vizhuven
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்
Anbaale Maraven
அன்பாலே மறவேன்


En Selai Thannai Porvaiyaakki
என் சேலை தன்னை போர்வையாகி
Neeyum Aazhndhu Thoonga Thoonga Tharuven
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்
Muththangal Iduven
முத்தங்கள் இடுவேன்


Kaattrile Ketkum Osai Ellaam
காற்றிலே கேக்கும் ஓசை எல்லாம்
Kaadhile Vandhu Thaikkum Ullam
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
Vaazhvile Neeyum Illai Illai Illai
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை
Endraal Naanum Yen Vazhavendum Sol
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்


Pogadhe Pogadhe
போகாதே போகாதே
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


Hey Naanum Neeyum Maalai Maattrum
ஹே நானும் நீயும் மாலை மாற்றும்
Maalai Maattrum Soppanangal Kalayum
மாலை மாற்றும் சோப்பணங்கள் களையும்
Sollaamal Sidhayum
சொல்லாமல் சிதையும்


Modhirangal Vaangum Podhu
மோதிரங்கள் வாங்கும் பொது
Muthu Vaira Karkkal Karkkal Udaiyum
முத்து வைர கற்கள் கற்கள் உடையும்
Mugoorththam Thavarum
முகூர்த்தம் தவறும்


Andrilaai Vaazha Naanum Vandhen
அன்றிலா வாழ நானும் வந்தேன்
Annamaai Thaane Thaane Thandhen
என்னமாய் தானே தானே தந்தேன்
Unnaiye Enni Enni Enni Vazhndhu
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாழ்ந்து
Vazhndhu Ennaiye Marandhu Ponadhen
வாழ்ந்து என்னையே மறந்து போனதன்


Pogadhe Pogadhe
போகாதே போகாதே
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே